ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்!

ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது. ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அனைத்து ஹூவய் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தொடர்ந்து வழங்கப்படும். எங்களது பிரபல பி30 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பெற முடியும் என ஹூவாய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பு ஹூவாய் … Continue reading ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்!